Tag: PhD

ஹர்ஷன நாணயக்காரவின் கலாநிதி பட்டம் – நாடாளுமன்ற செயலகத்தின் அதரிகாரிகளிடம் வாக்குமூலம்

Kanooshiya Pushpakumar- January 15, 2025

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டத்தை குறிப்பிட்டு நாடாளுமன்ற இணையத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்ற செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் மற்றும் சில ஊழியர்கள் ... Read More

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் – கேள்வியெழுப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

Kanooshiya Pushpakumar- January 2, 2025

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பவுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எழுத்துமூலமான சான்றிதழை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக ... Read More

ஹர்ஷன நாணயக்காரவின் “கலாநிதி” பட்டம் – இரு நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்

Kanooshiya Pushpakumar- December 28, 2024

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் “கலாநிதி” என்ற பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் இரு நாடாளுமன்ற அதிகாரிகளிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர். அண்மைக்காலங்களாக நாடாளுமன்ற அதிகாரிகள் ... Read More

சபாநாயகர் அலுவலகத்தில் கூறியபடியே ‘கலாநிதி’ என்று பிரசுரிக்கப்பட்டது

Kanooshiya Pushpakumar- December 23, 2024

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் 'கலாநிதி' என்று பிரசுரித்தமை தொடர்பில் நாடாளுமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுர திஸாநாயக்க மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் ... Read More

கலாநிதி பட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை

Kanooshiya Pushpakumar- December 12, 2024

சபாநாயகர் அசோக ரன்வல, தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பல விமர்சன விவாதங்கள் ... Read More