Tag: Padme
பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 05 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேல் ... Read More
கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வர CID குழுவொன்று இந்தோனேசியாவுக்கு பயணம்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நேற்று இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளது. அதன்படி, அவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அழைத்து ... Read More
பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை ... Read More
