Tag: #Oruvan
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி – கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ... Read More
பிரித்தானியாவின் எசெக்ஸ் நகரில் பரபரப்பு – 14 வயது சிறுமி மீதான வன்முறைக்குப் பிறகு மக்கள் போராட்டம்
இங்கிலாந்தின் எசெக்ஸ் மாவட்டத்தில் உள்ள எப்பிங் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் புகலிடம் கோரியவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஹோட்டலை சுற்றி ஒரு குழு மக்கள் கூடி போராட்டம் ... Read More
சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சில் லிட்டில் ஸ்ரீலங்கா எனப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அவர்களை வெளியுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூரிச் மாவட்டம் ... Read More
பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கபட்ட சம்பவம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்திச் சென்று காணாமலாக்கியது தொடர்பில் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (18) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகளான நாமல் பலல்லே, மகேஷ் ... Read More
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ... Read More
பண்டாரவளை வனப்பகுதியில் காட்டுத் தீ பரவல் – 15 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்
பண்டாரவளை அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவின் உடுகும்பல்வெல சரணாலயத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததால் தியத்தலாவ இராணுவத்தினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More
வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்தவுடன் தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரத்யேக இடமொன்றை அமைக்க ... Read More
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள 29 பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 04 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கண்டி வலய கல்வி அலுவலகம் ... Read More
கைவிடப்பட்டுள்ள வீடமைப்பு திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுள்ள 08 வீடமைப்பு திட்டங்களின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. நாரஹேன்பிட்டி மற்றும் டொரிங்டன் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதுடன் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்க ... Read More
பிரித்தானியாவில் தரவுகளை கசிய விட்ட அதிகாரி – வெளியானது பலரது இரகசிய தகவல்
பிரித்தானியாவில் அதிகாரி ஒருவர் தற்செயலாக தரவுகளை கசியவிட்டதால் ஒரு இரகசிய திட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்காணோர் பிரித்தானியாவுக்கு வருகைத் தந்துள்ளமை தெரியவந்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ... Read More
2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் போக்குகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ... Read More












