Tag: #Oruvan
கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் கோர விபத்து
கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் ... Read More
தேசபந்துவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு ... Read More
11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில்
11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தொடருக்கான போட்டி அட்டவணையையும் ... Read More
ஈரானிய தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவு
ஈரானிய தூதரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரானிய தூதர் அஹ்மத் சதேகி மற்றும் மூன்று அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது தூதர்களை ... Read More
ஜம்மு-காஷ்மீரில் மண்சரிவு காரணமாக 30 பேர் பலி
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் திடீரென ... Read More
விநாயகர் சதுர்த்தி இன்று
விநாயகர் பிறந்த நாளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் கோவில்களிலும் ... Read More
ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் எடுத்துக்கொள்ள தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ... Read More
Breaking -ரணிலுக்கு பிணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை ... Read More
இன்றைய நாணயமாற்றுவீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் ... Read More
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றம் – நீர்த்தாரை வாகனங்கள் தயார் நிலையில்
அடக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள் ... Read More
சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (26) பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி,கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய ... Read More












