Tag: #Oruvan
மித்தெனிய இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள்
மித்தெனிய தோரயாய பகுதியிலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் பெரும்பாலனவை ஐஸ் போதைப்பொருள் அடங்குகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ... Read More
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ... Read More
விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தில் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் சிரமம்
தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பொலிஸார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ... Read More
சம்பா,கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு கோரிக்கை
சம்பா மற்றும் கீரி சம்பாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை உடனடியாக நீக்குமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொலன்னறுவையில் இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த ... Read More
பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் அடுத்த வருடம் ... Read More
பஸ்களை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிருபம் ரத்து
பஸ்களை அலங்கரிப்பதற்கும் மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் ... Read More
எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – மற்றுமொருவர் உயிரிழப்பு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளார். தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான பெண்ணே ... Read More
தவெக மீது தமிழக அரசியலில் இதுவரை இல்லாத நிபந்தனைகள் – விஜய் ஆதங்கம்
“தமிழக அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல் துறை விதித்துள்ளதாக தவெக தலைவர் விஜய் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ... Read More
அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் ... Read More
எல்ல,வெல்வாய விபத்து – பஸ்ஸின் உரிமையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கைதான எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பஸ்ஸின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ... Read More
நேபாளத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க கண்டனம்
நேபாளத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்து வன்முறை சம்பவங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வன்மையாகக் கண்டித்துள்ளார். நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் ... Read More
2026 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – வெளியான விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி முதல் மார்ச் 08 ஆம் திகதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்தியா ... Read More











