Tag: #oruvan #news

புரோஸ்டேட் புற்றுநோயால் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பாதிப்பு

Mano Shangar- November 24, 2025

முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், தான் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பிபிசி வானொலிக்கு அளித்த செவ்வி ஒன்றில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் ... Read More

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி பலி

Mano Shangar- November 24, 2025

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் உயிரிழந்துள்ளார். இதனை  ஹிஸ்பொல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்பொல்லா ... Read More

போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் – யாழில் அமைச்சர் தகவல்

Mano Shangar- November 24, 2025

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் ... Read More

இலங்கை மக்கள் தொகையில் சிறுவர் மட்ட எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

Mano Shangar- November 24, 2025

இலங்கையில் சிறுவர் மட்டத்திலான எண்ணிக்கை விகிதத்தில் தொடர்ச்சியான மற்றும் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1946ஆம் ஆண்டு மக்கள் ... Read More

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்

Mano Shangar- November 24, 2025

நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக ... Read More

மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம் – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

Mano Shangar- November 24, 2025

மட்டக்களப்பு - வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களுக்குச் செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக நிறுவப்பட்ட பல பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான ஆதாரங்களை இன்று (24) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொது ... Read More

கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

Mano Shangar- November 23, 2025

மாவனெல்ல பொலிஸ் பிரிவின் பஹல கடுகண்ணாவையில் வீடு மற்றும் கடை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரங்கள் ... Read More

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

Mano Shangar- November 23, 2025

அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ... Read More

ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை

Mano Shangar- November 23, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக, குற்றப் ... Read More

மகனின் பிரமாண்ட திருமணத்திற்கு இலங்கையைத் தேர்ந்தெடுத்த முன்னணி இந்திய தொழிலதிபர்

Mano Shangar- November 23, 2025

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான மோகன் சுரேஷ், தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்திற்கு இலங்கையை இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் . இது நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More

சீரற்ற வானிலை – ஒன்பது பேர் உயிரிழப்பு

Mano Shangar- November 23, 2025

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சாலைகளில் பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்கள் ... Read More

அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

Mano Shangar- November 23, 2025

சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்குமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) ... Read More