Tag: Nugegoda
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி – நாமல் ராஜபக்ச
எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இந்தப் ... Read More
நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை – காரணம் கூறும் மகிந்த
இரு வேறு காரணங்களுக்கான எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலுமிருந்து தங்காலைக்கு தன்னைப் ... Read More
அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு
ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்ற ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... Read More
மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே ... Read More
