Tag: news

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

admin- May 26, 2025

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று திங்கட்கிழமை சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, கல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் விளையாட்டு ... Read More

மோடி தலைமையின் கீழ் சுகாதாரத்துறை பாரிய வளர்ச்சி கண்டுள்ளதாக அமித் ஷா அறிவிப்பு

admin- May 26, 2025

பிரதமர் மோடி தலைமையின் கீழ் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ... Read More

போலந்து குடியரசின் வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

admin- May 26, 2025

போலந்து குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 28 ஆம் திகதி 31 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கும் ஐரோப்பிய ... Read More

மேர்வின் சில்வா உள்ளிட்ட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

admin- May 26, 2025

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 05 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த ... Read More

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று

admin- May 26, 2025

இந்தியாவில் கொவிட்- 19 தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி 257 பேர் மாத்திரமே ... Read More

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மாநிலங்களவை தேர்தல்

admin- May 26, 2025

தமிழ்நாட்டில் வெற்றிடமாகவுள்ள 06 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அன்று காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை ... Read More

பெருந்தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஐந்தாவது சிரார்த்த தினம் இன்று

admin- May 26, 2025

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஐந்தாம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி இந்தியாவின் ... Read More

மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிப்பு

admin- May 26, 2025

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிலிருந்து தரமற்ற கரிம உரங்களை கப்பலில் இறக்குமதி ... Read More

மறு அறிவித்தல் வரை கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

admin- May 26, 2025

நாட்டின் பல கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறை முதல் ... Read More

ரஷ்ய ஜனாதிபதி புடினின் செயற்பாடுகள் குறித்து ட்ரம்ப் அதிருப்தி

admin- May 26, 2025

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் அண்மைய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததுடன் மேலும் ... Read More

கிளிநொச்சியில் ரயிலில் மோதி நபரொருவர் பலி

admin- May 26, 2025

அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரை பயணித்த ரயிலில் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, அரிவியநகர் ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான ... Read More

பல மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் எழுவர் கைது

admin- May 26, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18.6 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்திலிருந்து அவர்கள் வெளியேற முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத், துபாய் ... Read More