Tag: news

பிலியந்தலை மரக்கடையொன்றில் தீ விபத்து

admin- June 4, 2025

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் உள்ள ஒரு மரக்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை காலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொழும்பிலிருந்து பிலியந்தலை ... Read More

துசித ஹல்லொலுவவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

admin- June 4, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 06 ஆம் திகதி ... Read More

பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றால் முறைப்பாடளிக்குமாறு அறிவிப்பு

admin- June 4, 2025

சுற்றறிக்கைகளுக்கு மாறாக பாடசாலைகளில் குழந்தைகளைச் சேர்க்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் அரசியல் தலையீடு தற்போது முற்றிலுமாக ... Read More

பிளவு அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவதாக தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி உறுதி

admin- June 4, 2025

தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் வெற்றிப் பெற்றுள்ளார். அவர் சுமார் 50 சதவீத வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு, மக்களின் வாழ்க்கைக்காக உழைக்க விருப்பமற்ற அரசியல் ... Read More

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

admin- June 3, 2025

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை அடைவதற்கு 20 அடி உயரமும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை ... Read More

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம்

admin- June 3, 2025

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்தமையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More

பாகிஸ்தானில் 200 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

admin- June 3, 2025

பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன் தினம் சிறியளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் 16 ... Read More

காசாவின் ரஃபாவில் உதவி வளாகத்தில் இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு – 27 பேர் பலி

admin- June 3, 2025

தெற்கு காசாவின் ரஃபாவில் உதவி வளாகத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழப்புகள் குறித்த அறிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் ... Read More

முன்னாள் அமைச்சர் ராஜித உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

admin- June 3, 2025

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மீள விசாரிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ... Read More

”நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா” – கமல் ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- June 3, 2025

கமல்ஹாசனின் கன்னடம் குறித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், "நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?" என கேள்வி ... Read More

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

admin- June 3, 2025

மாலம்பே பகுதியிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்து 480 மில்லிகிராம் கொக்கெய்ன், 71 கிராம் ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

admin- June 3, 2025

மே மாதத்தில் மாத்திரம் 132,919 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் பதிவான 129,466 என்ற முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளது. 2024 ... Read More