Tag: news

சிங்களம், தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருள் விரைவில்

admin- July 4, 2025

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் ... Read More

பல பகுதிகளில் இன்றிரவு மழை

admin- July 4, 2025

நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று இரவு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில ... Read More

பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை – விஜய் திட்டவட்டம்

admin- July 4, 2025

தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லையென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று ... Read More

ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபா நன்கொடை

admin- July 4, 2025

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இலங்கை முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி ... Read More

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

admin- July 4, 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் அவர் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு ... Read More

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளனாதில் 21 பேர் வைத்தியசாலையில்

admin- July 4, 2025

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 காயமடைந்துள்ளனர். சிலாபம் – புத்தளம் வீதியின் தெதுரு ஓயா பாலத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த விபத்து ... Read More

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜய் தெரிவு

admin- July 4, 2025

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்த ... Read More

கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை

admin- July 4, 2025

கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08.30 மணி முதல் இரவு 08.30 ... Read More

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த முன்னேற்றம் தொடர்பில் ஹர்ஷ கேள்வி

admin- July 4, 2025

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்  மேலும் தெரிவித்திருப்பதாவது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் ... Read More

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா -இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

admin- July 2, 2025

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று புதன்கிழமை (02) இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், மன்னார் மறைமாவட்ட ... Read More

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நெதர்லாந்து தூதுவர் இடையே சந்திப்பு

admin- July 2, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பாக் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (02)  இடம்பெற்றது. தற்போது நெதர்லாந்தில் உள்ள ... Read More

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும்

admin- July 2, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. “உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்” எனும் ... Read More