Tag: news

மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல்

admin- July 7, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ... Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி – அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு

admin- July 7, 2025

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல் மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று குருநாகலில் நடைபெற்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக ... Read More

புஸ்ஸல்லாவையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில்

admin- July 7, 2025

கண்டி - புஸ்ஸல்லாவை, போமண்ட் தோட்டத்தில், சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்த பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, வீடு திரும்பும் போதே, அவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்தநிலையில் ... Read More

கடலில் சிக்கிய மீனவர்களை பாதுகாப்பாக மீட்ட கடற்படை

admin- July 7, 2025

சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடி படகொன்று காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலில் சிக்கிய இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படை வெற்றிகரமாக ஒருங்கிணைந்த கடல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டது. இந்தியாவின் மீன்பிடி ... Read More

குறைவடைந்த தேங்காய் விலை

admin- July 7, 2025

ஹட்டன் நகரில் தேங்காயின் விலை கணிசமானளவு குறைவடைந்துள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேங்காய் வருமானம் அதிகரித்துள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் ... Read More

மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா – 20 மில்லியன் ரூபா பெறுமதி

admin- July 7, 2025

மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னாரில் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் ... Read More

மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது

admin- July 7, 2025

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது ... Read More

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று முதல் நடைமுறை

admin- July 7, 2025

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில், இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை, தேசிய விபத்து தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கையையும், அதனால் ஏற்படும் இறப்புகள் மற்றும் பாதிப்புகளையும், குறைக்கும் நோக்கில் ... Read More

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 02 என்புத் தொகுதிகள் அடையாளம்

admin- July 6, 2025

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 02 என்புத் தொகுதிகள் புதிதாக இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 11ஆவது ... Read More

கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான நாளாந்த சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

admin- July 6, 2025

கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை நாளை திங்கட்கிழமை (07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சொகுசு ரயில் கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45 க்கு பயணத்தை ... Read More

அரச வைத்திசாலைகளின் உள்நோயாளர்களுக்கு சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டம்

admin- July 6, 2025

அரச வைத்திசாலைகளில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான சத்தான உணவை வழங்குவதற்காக விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையை மையமாகக் கொண்டு ... Read More

எட்டியாந்தோட்டையில் வாகன விபத்து – வயோதிபப் பெண் பலி

admin- July 6, 2025

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுள்ளவல விகாரை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஹட்டன் - கொழும்பு வீதியின் பதுள்ளவல விகாரை பகுதியில் விபத்து சம்பவித்துள்ளது. கரவனெல்ல நோக்கி பயணித்த தனியார் ... Read More