Tag: news
தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை ஒகஸ்ட் 05 நாடாளுமன்றில்
பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான பிரேரணை தொடர்பில் ஒகஸ்ட் 05ஆம் திகதி விவாதிப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. அதிகாரிகள் நீக்கல் (செயல்முறை) சட்டத்தின் 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் ... Read More
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு – மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம், ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை இதனை அறிவித்துள்ளது. Read More
மஹிந்தானந்த, நளின் உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி ஆகிய மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ... Read More
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (21) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பணிகள் கடந்த 10 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு ... Read More
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு – மேன்முறையீட்டு கால அவகாசம் இன்றுடன் நிறைவு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் (21) நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் ... Read More
இன்றைய வானிலை
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில ... Read More
அஸ்வெசும மேன்முறையீட்டு காலவகாசம் நாளையுடன் நிறைவு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்கு மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன்(21) நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக ... Read More
குருநாகல், நாரம்மல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தைகள் உட்பட மூவர் பலி
குருநாகல், நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நாரம்மல – கிரிஉல்ல வீதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரொன்று வீதியை ... Read More
மீமுரே கரம்பகொல்ல விபத்து – உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு
மீமுரே கரம்பகொல்ல பகுதியில் நேற்று (20) மாலை வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்வடைந்துள்ளது. மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது விபத்து ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம்
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த ... Read More
ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் விபத்துக்குள்ளான வேன் – இருவர் பலி
ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் வேன் ஒன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹபரகெட்டிய பகுதியில் இன்று (19) மாலை விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் எழுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More
தேஷபந்து விவகாரம் – விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம்
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் ... Read More










