Tag: news
2025 உயர்தரப் பரீட்சை – விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. விண்ணப்பங்களை இன்றைய தினமும் ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ... Read More
சீனா – அமெரிக்க இடையேயான பரஸ்பர வரிவிதிப்பு காலவகாசம் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு
சீனாவிற்கான பரஸ்பர வரிவிதிப்பு காலவகாசத்தை மேலும் 90 நாட்களுக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அமெரிக்காவும் சீனாவும் நவம்பர் ... Read More
ரயில் ஆசன முன்பதிவில் சிக்கல் – வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அசௌகரியம்
கொழும்பு மற்றும் பதுளை இடையே செல்லும் எல்ல ஒடிசி ரயிலில் சுற்றுலா பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளீடு செய்யாமல் ஆசன முன்பதிவு செய்தமையால் சுற்றுலா பயணிகளை ... Read More
முல்லைத்தீவு இளைஞனுக்கு நீதி கோரி வடக்கு,கிழக்கில் ஹர்த்தால் – இ.தொ.கா ஆதரவு
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆதரவு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் ... Read More
விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்படும் என அரசாங்கம் உறுதி
விவசாயிகள் மத்தியில் தற்போது நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். நெல் களஞ்சியசாலைகளில் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அல் ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அல் ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போதே இவர்கள் உயிரிழந்துள்ளனர். தாக்குதலின் போது அவர்கள் ... Read More
இளைஞர் அமைப்புகள் தொடர்பான ரணிலுக்கு குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் பதில்
தேசிய இளைஞர் மன்றம் மற்றும் இளைஞர் அமைப்புகளை, கடந்த அரசாங்கங்களே அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். இளைஞர் அமைப்புகளை தற்போதைய அரசாங்கம், அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது ... Read More
பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச வைத்தியஅதிகாரிகள் சங்கம் தீர்மானம்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச மருத்துவ வைத்திய சங்கம் இன்று காலை, தமது போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் ... Read More
முல்லைத்தீவு இளைஞர் மரணம் – மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ட்டதையடுத்து ... Read More
இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறும் – மோடி
இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி நகர்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பெங்களூரின் ஆர்.வி.ரோடு மற்றும் பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் சாரதி இல்லா மெட்ரோ புகையிரத சேவையையும், ... Read More
பல பகுதிகளில் நாளை பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் ... Read More
தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ ... Read More












