Tag: news
தமிழகத்தில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை – வெள்ளியும் புதிய உச்சத்தை தொட்டது
தமிழகத்தின் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 800 ரூபா உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் ... Read More
பொரளையில் துப்பாக்கிச் சூடு
பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. Read More
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் விசாரணை தொடர்ந்தும் இடம்பெறுவதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ............ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ... Read More
“நான் பிறந்திருக்கவே கூடாது“ – இசைஞானி இளையராஜாவின் அதிர்ச்சி பேட்டி
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா மட்டுமல்லாது மொத்த இந்திய சினிமாவுக்கே பெருமைக்குரிய அடையாளமாக திகழ்கிறார். தற்போது ஒருசில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இசைஞானி, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் ... Read More
யாழில் 30 துப்பாக்கிகள் மீட்பு
யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் சுமார் 30 துப்பாக்கிகள் வரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல ... Read More
ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக கொழும்பில் போராட்டம்
ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அண்மைக்காலமாக பல்வேறு வழிகளில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு ... Read More
காசா நகரில் முதன் முறையாக பஞ்சம் உறுதியானது
காசா நகரில் முதன்முறையாக பஞ்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள ஐ.நா. ஆதரவு பெற்ற அமைப்பு இதனை அறிவித்துள்ளது. சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் பட்டினி, வறுமை மற்றும் உயிரிழப்பு ... Read More
இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 17 ... Read More
100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானம்
தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளை உள்ளடக்கி 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தொலைத்தொடர்பு கோபுரம் ... Read More
முன்னாள் அமைச்சர் மனுஷவிடம் 08 மணித்தியாலங்கள் வாக்கு மூலம்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் பிரிவிலிருந்து வெளியேறினார். அவரிடம் சுமார் 08 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Read More
2025 அசிதிசி வெகுசன ஊடக புலமைப் பரிசில்
தொழில்முறை வெகுஜன ஊடகத் துறையை நிறுவுவதற்காக அனைத்து வெகுஜன ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறையுடன் தயார்படுத்தும் நோக்கில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஊடகப் பிரிவால் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும் அசிதிசி வெகுசன ... Read More
கைதாகும் முதலமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – மக்களவையில் இன்று தாக்கல்
அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் உட்பட முக்கிய 03 சட்டமூலங்களை மத்திய அமைச்சர் அமித்ஷாமக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார். ஒன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் , ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமூலம் ஆகியவை இன்று தாக்கல் ... Read More












