Tag: news

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்குமாறு ராகுல் காந்தி  வலியுறுத்தல்

admin- September 3, 2025

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சி ... Read More

தபால் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் – 312 மில்லியன் ரூபாஅதிக பெறுமதி

admin- September 3, 2025

வெளிநாடுகளிலிருந்து தபால் மூலமாக நாட்டிற்கு அனுப்பப்பட்ட சுமார் 310 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று பிற்பகல் கொக்கெய்ன் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் என்பன ... Read More

ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 23 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

admin- September 3, 2025

ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3,819 கோடி ரூபா பெறுமதியான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் பிரித்தானியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் ... Read More

தமிழகத்தில் தங்கம் வரலாறு காணாத உச்சம்

admin- September 2, 2025

தமிழகத்தின் சென்னையில் தங்கம் பவுன் விலை முதல்​முறை​யாக ஒரே நாளில் 680 ரூபா அதிகரித்து 77 ஆயிரம் ரூபாவை கடந்து வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டுள்​ளது. நகை வாங்​கு​வோர் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ... Read More

இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை

admin- September 2, 2025

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை புதன்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயம் இதுவென ... Read More

இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது

admin- September 2, 2025

இந்த வருடத்தின் முதல் 07 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இதே காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் ... Read More

மத்ரஸதுல் முஹம்மதியா பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

admin- September 1, 2025

மத்ரஸதுல் முஹம்மதியா பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (31) மஸ்ஜிதுல் முஹம்மதியா ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஜே.எம்.ஜெம்ஸித் என்ற மாணவனின் கிராத்தினை ... Read More

ஆப்கானிஸ்தான் நிலஅதிர்வு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வு

admin- September 1, 2025

கிழக்கு ஆப்கானிஸ்தானில்  பதிவான சக்தி வாய்ந்த நிலஅதிர்வு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலஅதிர்வு இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.57 க்கு 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து ... Read More

ஹிக்கடுவையில் துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேகநபர் ஒருவர் கைது

admin- September 1, 2025

ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் காரொன்றில் சென்ற ... Read More

பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

admin- September 1, 2025

கொழும்பில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக . கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வீடொன்றை சோதனை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் ... Read More

பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை

admin- September 1, 2025

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்திர விலை திருத்தத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்திற்கான சிபெட்கோ எரிபொருள் ... Read More

இ​மாச்சல பிரதேசத்​தில் தொடரும் பரு​வ​மழை – 320 பேர் உயிரிழப்பு

admin- September 1, 2025

இந்தியாவில் இ​மாச்சல பிரதேசத்​தில் தொடரும் பரு​வ​மழை காரணமாக அம்​மாநிலத்​தின் உட்​கட்​டமைப்பு கடுமை​யாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பு மற்​றும் பலத்த மழை​ காரணமாக இமாச்சல பிரதேசம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சீரற்ற வானிலையால் ... Read More