Tag: news
மொனராகலையில் சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்
மொனராகலை, மரகல தோட்டம் ரிசர்வ் பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மதுபான ... Read More
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம்
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உரித்தான நிலத்தை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து கோப் குழுவில் வௌிக்கொணரப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆணைக்குழுவின் ... Read More
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 06 ஆவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ... Read More
இலங்கை – அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது
மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி கொழும்பில் இடம்பெறவிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் ... Read More
பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்கள் விற்பனை
பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் ... Read More
நல்லூரில் வீடொன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ... Read More
மின்சாரக் கட்டண அதிகரிப்பு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரித்தல் தொடர்பான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ... Read More
இரகசியமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நிச்சயதார்த்தம்
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இரகசியமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக காதலித்து ... Read More
மாத்தளையில் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறு ஒன்று மீட்பு
மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில்,கைவிடப்பட்ட சிசு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சிசு மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசு மாத்தளை பொது வைத்தியசாலையில் ... Read More
போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி
அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் முன்வந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் முயற்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக ... Read More
மன்னாரில் பொலிஸ் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு – பொலிஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு
மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பேசாலை ... Read More
காற்றாலை அமைப்பதற்கு திறப்புவிழா நடத்தியவர்களே அதனை எதிர்க்கின்றனர் – சந்திரசேகர்
மன்னார் காற்றாலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னால் முன்னாள் அரசியல்வாதிகள் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிகழ்வு ஒன்றில் இன்றையதினம் (03) கலந்துகொண்ட பின்னர் ... Read More












