Tag: news

பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

admin- October 8, 2025

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ... Read More

‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதி அறிவிப்பு

admin- October 7, 2025

'டியூட்' படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். ... Read More

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

admin- October 7, 2025

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்றிரவு 11 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் ... Read More

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

admin- October 7, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக ... Read More

பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா குறித்து எச்சரிக்கை

admin- October 7, 2025

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ... Read More

2026 இல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக காணப்படும் – உலக வங்கி

admin- October 7, 2025

2026 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக காணப்படும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்த நிலையில் தற்போது 6.5 சதவீதமாக காணப்படும் என கணித்துள்ளது. உலகின் மிகவும் வேமாக வளர்ந்து ... Read More

கம்பளையில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியானது

admin- October 7, 2025

கம்பளை, தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்த நிலையில் காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கம்பளை – தொலுவ பகுதியில் ... Read More

ஹுங்கம கொலை சம்பவம் – நால்வர் கைது

admin- October 7, 2025

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் தம்பதியினர் மீது கூரிய ஆயுத தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ... Read More

இலங்கையின் பொருளாதார இலக்குகள் ஆபத்தில் – உலக வங்கி எச்சரிக்கை

admin- October 7, 2025

நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 1.5% அளவில் இருக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போது அடைந்திருந்திருக்கும் 0.5% அந்நிய நேரடி முதலீடு மிகவும் குறைவென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார ... Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது

admin- October 7, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி, அமர்வில் அறிவித்துள்ளார். ... Read More

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

admin- October 7, 2025

வரலாற்றில் முதன் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபா அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய ... Read More

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 34 பேர் கைது

admin- October 6, 2025

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ... Read More