Tag: news

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் ஹொக்கி உலக கோப்பையிலிருந்து பாகிஸ்தான் விலகல்

admin- October 24, 2025

இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் உலக கோப்பை ஹொக்கி தொடரில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஜூனியர் உலக கோப்பை ஹொக்கி தொடர் ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- October 24, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More

02 தேங்காய்களை திருடியதற்காக படுகொலை செய்தநபருக்கு மரண தண்டணை

admin- October 24, 2025

தேங்காய்கள் இரண்டை திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். ... Read More

அம்பாறையில் தங்க ஆபரணக் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது

admin- October 24, 2025

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்க ஆபரணங்களைத் திருடிய நான்கு சந்தேக நபர்கள், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபா ... Read More

வட மாகாணத்தில் போதைப்பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளது – கஜேந்திரகுமார்

admin- October 23, 2025

மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (23) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More

2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு

admin- October 23, 2025

இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு இன்று காலை (23) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர ... Read More

பெக்கோ சமனின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

admin- October 23, 2025

பெக்கோ சமனின் மனைவி சாதிகா லக்‌ஷானி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று(23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியில் ... Read More

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் – ஜகத் வீரசிங்க

admin- October 23, 2025

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ... Read More

உடல்நலக்குறைவால் இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

admin- October 23, 2025

பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் அவரது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், ... Read More

வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 700 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு

admin- October 23, 2025

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 706 ஏக்கர் அரசாங்கக் காணிகளை 2025 ஆம் ஆண்டுக்குள் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். நாடாளுடன்றில் ப. ... Read More

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

admin- October 23, 2025

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதியதில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லையென ... Read More

நாடாளுமன்றத்தில் 03 நாட்கள் விசேட பாதுகாப்பு சோதனை

admin- October 23, 2025

நாடாளுமன்றம் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் இன்று வியாழக்கிழமை (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் ... Read More