Tag: news

தமிழகத்திலும் தங்கத்தின் விலை வீழ்ச்சி

admin- October 28, 2025

கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை இப்போது வீழ்ச்சியடைந்து வருகிறது. தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கம் விலை இன்றைய தினம் பவுனுக்கு 1200 ரூபா ... Read More

மத்திய வங்கிக்கு இரண்டு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்

admin- October 28, 2025

இலங்கை மத்திய வங்கி இரண்டு புதிய துணை ஆளுநர்களை நியமித்துள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநரான டாக்டர் சி. அமரசேகர, ... Read More

“உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரம்” – யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த அங்கீகாரம்

admin- October 27, 2025

2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. லோன்லி பிளானட்டின் "சிறந்த பயணம் 2026" இன் இத்தாலிய மொழி பதிப்பு கடந்த 22 ஆம் திகதி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ... Read More

மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவிற்கு ஜீவன் தொண்டமான் இரங்கல்

admin- October 27, 2025

"ஹட்டன் ஸ்ரீ நிக்ரோதாராம மகா விகாரையின் பிரதம விஹாராதிபதி அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரரின் மறைவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார். ... Read More

கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்

admin- October 27, 2025

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு, வயது மூப்பு காரணமாக  தனது 101 ஆவது வயதில் தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். இதுதொடர்பில் தனது சமூக ... Read More

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

admin- October 27, 2025

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று அதிகாலை சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு ... Read More

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஆனந்த விஜேபால

admin- October 27, 2025

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுடன் இணைந்து அமைச்சர் ... Read More

வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை சம்பவம் – சந்தேகநபர்கள் நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைப்பு

admin- October 27, 2025

வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்ற விசாரணை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை தென் மாகாண சிரேஷ்ட ... Read More

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு – மேலும் இருவர் காயம்

admin- October 27, 2025

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதிவேக வீதியில் பயணித்த கார், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் ... Read More

 வெல்லவாய பகுதியில் விபத்து – பொலிஸ் சார்ஜென்ட்  உயிரிழப்பு

admin- October 27, 2025

 வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட்   ஒருவர் உயிரிழந்துள்ளார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவ பஸ்ஸொன்றும் எதிர் திசையில் வந்த ... Read More

விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

admin- October 27, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சிறிலங்கன் விமானம் ஊடாக நேற்று (26) மாலை சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை ... Read More

21 ஆம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு – பிரதமர் மோடி

admin- October 27, 2025

இந்​தி​யா, ஆசி​யான் நாடு​கள் இடையே ஆழமான நட்​புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆரம்பமான ஆசி​யான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆசி​யான் ... Read More