Tag: news

கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது – பிரதமர்

admin- April 20, 2025

முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்குள் சென்றன. அதனால்தான் கிராமங்கள் முறையாக அபிவிருத்தியடையவில்லை என பிரதமர் ... Read More

தேயிலை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்

admin- April 19, 2025

தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள நோர்வூட் சென் ஜோண்டிலரி பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல்  இந்த விபத்து ... Read More

ஒருகொடவத்தையில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை பலி

admin- April 19, 2025

கொழும்பு - கிரேன்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும், மகனிற்குமிடையில் ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இரும்பு கம்பியினால் ... Read More

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகளுக்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி

admin- April 19, 2025

தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய கருத்து பெரும் பேசுபொருளாக மாறியதைத் தொடர்ந்து அனைவரின் கவலைக்கும் அவர் பதிலளித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத ... Read More

தொழிற்றுறையை ஊக்குவிக்கப்பதற்காக 05 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர்

admin- April 19, 2025

இந்தியாவின் தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் 05 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை குன்றத்தூரில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி, முதல் ... Read More

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

admin- April 19, 2025

திருகோணமலை - ஹொரவ்பொத்தானவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோதே அந்த நபர் யானை தாக்குதலுக்கு உள்ளானார். குறித்த நபர் 44 வயதுடையவர் என ... Read More

ஜனாதிபதி லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

admin- April 19, 2025

தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய அறிக்கை தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கவலை ... Read More

ஸ்ரீ தலதா வழிபாடு – அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

admin- April 19, 2025

ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அவசர காலங்களில் அல்லது எவரேனும் காணாமற் போனால் உதவுவதற்காக  தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஏதேனும் சிரமம் அல்லது ... Read More

ரஷ்ய – உக்ரைன் அமைதி ஒப்பந்தம் – தலையீட்டை கைவிட்ட அமெரிக்கா

admin- April 19, 2025

ரஷ்ய - உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெளிவான அறிகுறிகள் இல்லாதபட்சத்தில் அமெரிக்கா சில நாட்களுக்கு அதில் தலையிடுவதை கைவிடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார். இந்த முயற்சியை ... Read More

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – பல பதக்கங்களைத் தன்வசப்படுத்தியது இலங்கை

admin- April 19, 2025

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆறாவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தருஷி அபிஷேகா தங்கப்பதக்கம் ... Read More

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடுகிறது

admin- April 19, 2025

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் திங்கட்கிழமை (21.04.2025) கூடவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளது. ஜனாதிபதி கடந்த ... Read More

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

admin- April 19, 2025

இஸ்ரேலில் உள்ள  இலங்கையர்களுக்கு  இலங்கை தூதரகம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. இஸ்ரேலில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. யேமனில் ஹவுதி பயங்கரவாத அமைப்பால் ... Read More