Tag: news
கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு தலைமை தாங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. தலைமைப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்றாலும், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு ஆதரவு ... Read More
புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் வெள்ளி, பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு
யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள இராணுவத்தினர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு ... Read More
ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி
பெலியத்தவிலிருந்து, அநுராதபுரம் மற்றும் வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒருவர் ... Read More
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்து வருகின்றது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ... Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025 தொலைநோக்கு திட்டத்துடன் லைக்கா குழுமமும் இணைகிறது!
இந்தியப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025 தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, பிரித்தானிய – ஐரோப்பாவை தளமாக கொண்ட லைகா குழுமம் (Lyca Group – UK-Europe) மற்றும் மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் ... Read More
சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்
பல பகுதிகளில் பதிவாகியுள்ள வாகனம் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். 2020.08.25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன ... Read More
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு
அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட , படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி ... Read More
சீனாவின் உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி
சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லையென சர்வதேச செய்திகள் ... Read More
வாக்களிப்பின்போது இடது கையின் சுண்டு விரலில் அடையாளம் இடப்படும்
உள்ளூராட்சித் தேர்தலின் போது இரட்டை வாக்களிப்பைத் தடுப்பதற்காக வாக்காளர்கள் தங்கள் இடது கையின் சுண்டு விரலில் பொருத்தமான அடையாளத்தைக் குறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜனாதிபதித் ... Read More
பஹல்காம் தாக்குதல் – மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்காக்கள் மற்றும் சில சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கமைய காஷ்மீரில் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள சுமார் 50 பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்
கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான 19 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது. அவற்றில் ஒரு முறைப்பாடு தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன. ... Read More
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பழுதடைந்த வாகனத்தை சரிபார்த்துக்கொண்டிருந்த போது காரொன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். கஹதுடுவ அருகே நேற்று திங்கட்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த நபர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி ... Read More












