Tag: Narendra Modi
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகை
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகைகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு நாள் அரச பயணமாக புடின் இந்தியா வந்துள்ள நிலையில், இரு நாட்டு அரச தலைவர்களும் இன்று சந்தித்துப் ... Read More
பின் வரிசையில் அமர்ந்திருந்த மோடி – வைரலாகும் புகைப்படம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது பின் வரிசையில் அமர்ந்திருப்பதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. ரவி கிஷன் எம்.பி இன்று வெளியிட்டிருந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. எதிர்வரும் ... Read More
வன்முறைக்கு பின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி மணிப்பூருக்கு விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி மணிப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளளன. மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பின்னர் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு செல்லவுள்ளார். பிரதமர் மோடி ... Read More
இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் – மோடியிடம் ஷி ஜின்பிங் சொன்ன செய்தி
இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பது அவசியம் என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளிடையே நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் இருப்பது அவசியம் ... Read More
அச்சுறுத்தும் அமெரிக்கா – இந்தியா வருகின்றார் புடின்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளார். ரஷ்யா - உக்ரைன் ... Read More
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழக முதலமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்சதீவை மீட்க வேண்டும், ... Read More
இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் கடந்த ... Read More
மஹவ – ஓமந்தை ரயில் வீதி ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
மஹவ - ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் இன்று ... Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கு வருகை
மூன்று நாள் அரச பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றடைந்துள்ளார். பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இருவரும் புனித ... Read More
இலங்கை வருகின்றார் மோடி – நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (4ஆம் திகதி) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் வருகையை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை மாலை ஆறு மணி முதல் இரவு ... Read More
உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – புடின் அறிவிப்பு
உக்ரைன் போர்நிறுத்த திட்டம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி, உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான முயற்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ... Read More
இலங்கை வருகின்றார் இந்தியப் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில் ... Read More
