Tag: Namal

கலாநிதி மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி

admin- December 28, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இன்று சனிக்கிழமை புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார். ... Read More

தனி அறையில் பரீட்சை எழுதியதை நிரூபித்தால் பதவி விலகுகிறேன் – நாமல்

admin- December 18, 2024

சட்டப் பரீட்சைக்கு முகங்கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ... Read More

சபாநாயகர் பதவி விலகியது பாராட்டத்தக்கது – நாமல்

admin- December 14, 2024

சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக பதவி விலகியமை பாராட்டத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் குற்றச்சாட்டுகளை ... Read More