Tag: Namal Rajapaksa
மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் ஆட்சியாளர் அல்ல – நாமல் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் இரத்தவெறி கொண்ட ஆட்சியாளர் அல்ல என்பதை சரத் பொன்சேகாவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ... Read More
நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீளவும் விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி குறித்த வழக்கை மீண்டும் ... Read More
பௌத்தத்திற்காக நிற்பது இனவாதம் அல்ல – நாமல் ராஜபக்ச
புத்த தர்மம், புத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதச் செயல் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நெலும் மாவத்தையில் உள்ள ... Read More
சுதந்திர தினத்தில் போர் வெற்றி பற்றிப் பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை – நாமல் எம்.பி குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் போர் வெற்றியைப் பற்றிப் பேச ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தைரியம் இல்லை என்று குற்றம் நாடாளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று ... Read More
விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து நாமல் வெளியேறினார்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பாதாள உலகக் கும்பல் தலைவர் 'கெஹல்பத்தர பத்மே' உடனான ... Read More
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார். சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் ... Read More
கர்நாடக முதலமைச்சருடன் நாமல் எம்.பி சந்திப்பு
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பெங்களூருவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சந்திப்பை இட்டு மகிழ்ச்சியடைவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... Read More
நாட்டுக்குப் பொருத்தமான கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வாருங்கள் – நாமல் எம்.பி கோரிக்கை
ஜனாதிபதி ஆணவத்தால் எடுக்கும் முடிவுகள் தேசத்திற்கோ, அதன் மக்களுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ நீதியை வழங்குவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணிக்கு ... Read More
கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி – நாமல் எம்.பி
நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More
அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இப்போது கஞ்சா பயிரிடுகின்றனர் – நாமல் எம்.பி குற்றச்சாட்டு
தற்போதைய பொலிஸ்மா அதிபர் நாட்டின் பொலிஸ்மா அதிபராக இல்லை எனவும், மாறாக அவர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More
நிவாரணம் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்துங்கள் – நாமல் எம்.பி அரசாங்கத்திடம் கோரிக்கை
அரசாங்கம் இன்னும் தீவிரமாக செயல்பட்டு, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது, பேரிடர் பாதிக்கப்பட்ட ... Read More
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரதமரிடம் நாமல் கோரிக்கை
டித்வா சூறாவளியின் தாக்கத்தால் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி, உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More









