Tag: MSD

தோனிக்கு முக்கிய பதவி – பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம்

Mano Shangar- August 31, 2025

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதோடு ... Read More

கேன் வில்லியம்சனின் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி

Mano Shangar- June 15, 2025

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். இதன்படி, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ... Read More

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே

Mano Shangar- May 1, 2025

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறும் ... Read More

சாஹலுக்கு தோனி வழங்கிய பரிசு – கிண்டலடித்த மேக்ஸ்வெல்

Mano Shangar- April 30, 2025

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தனது மட்டையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பரிசாக வழங்கினார். இந்நிலையில், தோனியின் மட்டையைப் பரிசாகப் பெற்ற சாஹல், ... Read More

ரிஷப் பந்த்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே – மெகா ஏலத்தின் இறுதியில் நடந்த ட்விஸ்ட்

Mano Shangar- April 23, 2025

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சுமார் 27 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் அணிக்கு ஒரு சுமையாக மாறி வருவதாகக் கருதப்படுகிறது. டெல்லி ... Read More

ஐபிஎல் தொடரில் எடை குறைந்த மட்டைகளை பயன்படுத்த தோனி முடிவு

Mano Shangar- February 26, 2025

பிரம்மாண்டமான சிக்ஸர்களை அடிக்க எடைக் கூடிய மட்டைகளைப் பயன்படுத்துவதில் பெயர் பெற்ற எம்.எஸ். தோனி, வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இலகுவான வில்லோ மட்டைகளைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஒரு அறிக்கையின்படி, மீரட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ... Read More

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – இந்திய அணியின் ஆலோசகராகின்றார் தோனி?

Mano Shangar- January 9, 2025

எதிர்வரும் பெப்ரவரி இடம்பெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சமூக ஊடகங்கள் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்பதாவது, ஐசிசி சம்பியன்ஸ் ... Read More