Tag: millions

விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுப்பு

admin- September 21, 2025

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 168.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் போதைப்பொருட்கள் ... Read More

பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

admin- September 1, 2025

கொழும்பில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக . கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வீடொன்றை சோதனை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் ... Read More

வத்தளையில் காலாவதியான பல மில்லியன் ரூபா பெறுமதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல்

admin- August 26, 2025

வத்தளையில் காலாவதியான சுமார் 6.5 மில்லியன் ரூபா பெறுமதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த பேரீச்சம்பழங்கள் 3,620 கிலோ கிராம் நிறையுடையது என ... Read More

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கிளி கொள்ளை

admin- June 8, 2025

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கூண்டில் வைக்கப்பட்டிருந்த 500,000 ரூபாவுக்கும் மேற்பட்ட மதிப்புடைய நீலம் மற்றும் மஞ்சள் நிற மக்கா கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் கடந்த 04 ஆம் திகதி இரவு ... Read More