Tag: Milco

ஹைலண்ட் யோகட் மற்றும் பாலின் விலை குறைப்பு

admin- April 1, 2025

ஹைலண்ட் யோகட் (தயிர்) மற்றும்  பாலின் விலையை  குறைப்பதற்கு மில்கோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஹைலண்ட் யோகட் 10 ... Read More