Tag: Mervyn
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை சேர்த்ததாக கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. ... Read More
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதியன்று விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு அப்பால் மில்லியன் கணக்கான ரூபா மதிப்புள்ள சொத்துக்கள், ... Read More
மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து ... Read More
மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் ... Read More
மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹர நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு ... Read More
