Tag: mayotte
மயோட்டா தீவை புரட்டிப் போட்ட சிண்டோ புயல்
பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் மயோட்டா தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிண்டோ எனும் புயல் தாக்கியுள்ளது. இப் புயலில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 200 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ... Read More
