Tag: Maithripala Sirisena

மைத்ரிபால சிறிசேன உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்

Mano Shangar- September 11, 2025

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) காலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இல்லம் கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ ... Read More

நீக்கப்படும் சலுகைகள் – முன்னாள் ஜனாதிபதிகள் தீவிர ஆலோசனை

Mano Shangar- August 10, 2025

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் அனைவரும் ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். இதன்படி, இதன் சட்டபூர்வமான நிலையை ஆராய அனைத்து முன்னாள் ... Read More

சலுகைகளை குறைத்தது அநுர அரசு!! நீதிமன்றம் செல்ல ரணில் – மைத்திரி கூட்டணி

Mano Shangar- August 3, 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட சட்டமூலம் வர்த்தமானியில் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், குறித்த சட்ட மூலத்தை உச்ச நீதிமன்றில் சவால் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கே ... Read More

ரோயல் பார்க் குற்றவாளிக்கு சிவப்பு கைது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Mano Shangar- July 29, 2025

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஜூட் சமந்த ஜெயமஹாவை கைது செய்ய அதிகாரிகள் சிவப்பு கைது பிடியாணையை பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (28) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தது. ... Read More

மைத்திரி, ரணில் மற்றும் கோட்டாவை நீதியில் முன்நிறுத்துங்கள் – கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

Mano Shangar- July 21, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் ... Read More