Tag: Mahindananda
மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு நிரந்தர ... Read More
மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் மேன்முறையீடு விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் குறித்த தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை ஜனவரி மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. ... Read More
சிறைத்தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்
தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், சதொச ... Read More
மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிப்பு
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிலிருந்து தரமற்ற கரிம உரங்களை கப்பலில் இறக்குமதி ... Read More
மகிந்தானந்தவுக்கு பிடியாணை
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்வதற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுத் ... Read More
