Tag: Maharashtra

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த பாலம் – அறுவர் பலி

admin- June 15, 2025

இந்தியாவின் மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் இன்று இடிந்து வீழ்ந்ததில் அறுவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து  ஏனையோரை மீட்கும் பணிகள் ... Read More