Tag: M K Stalin
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் கூடியுள்ளது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையின் இந்த ... Read More
தமிழக மீனவர் விவகாரம் – மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக இராஜதந்திர ரீதியாக தலையிடுமாறு வலியுறுத்தி, தமிழக ... Read More
சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திமுக இருக்கும் – மு.க.ஸ்டாலின்
சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது 3,250 ... Read More
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி – தமிழக அரசு கடும் எதிர்ப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்தாவிட்டால் தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று இடம்பெற்ற அனைத்துக் ... Read More
தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழக ... Read More
ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்தார் ஸ்டாலின்
ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரச முறை பயணமாக ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ... Read More
ஆட்டத்துக்கு தயாராகும் தமிழக முதல்வர் ஸ்டாலின்
அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட 9 மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதிருந்தே தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக ... Read More
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வர் அவசர கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசரமாக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சர் ... Read More
நீங்கள் அவமானத்தை ஏற்படுத்தவில்லையா? – ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் தலைவரும், நடிகருமான விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை, "காவல் நிலைய மரணங்கள்" தொடர்பாக திமுக ஆட்சியை கடுமையாக சாடி பேசியுள்ளார். "விளம்பர் திமுக சர்க்கார் தற்போது மன்னிப்பு கேட்கும் சர்க்காராக ... Read More
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழக முதலமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்சதீவை மீட்க வேண்டும், ... Read More
கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதலமைச்சரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
கச்சத்தீவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்வைத்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் வரவு செலவு கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று அவை கூடியதும் தமிழக ... Read More
சிகிச்சையின் பின் வீடு திரும்பினார் ஏ.ஆர. ரஹ்மான்
சென்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார், ... Read More
