Tag: license
சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் – அமைச்சர் பிமல்
சாரதி உரிம அட்டைகளின் பற்றாக்குறை எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இங்கு ... Read More
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இடைநிறுத்தப்பட்ட பஸ்ஸொன்றின் உரிமம்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வாகன பரிசோதனையின் போது, பாணந்துறை - கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை ... Read More
தாமதமான சாரதி அனுமதிப் பத்திரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை
அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார். போக்குவரத்து பிரதி அமைச்சர் மற்றும் ... Read More
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் – வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை ... Read More