Tag: levels

மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

diluksha- June 21, 2025

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகல்ல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது வன்பாயும் அளவை எட்டியுள்ளதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ... Read More

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

diluksha- June 3, 2025

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை அடைவதற்கு 20 அடி உயரமும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை ... Read More