Tag: left the CID

ஒன்றரை மணித்தியாலத்தின் பின் சிஐடியில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

Kanooshiya Pushpakumar- January 17, 2025

இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர்  அங்கிருந்து வௌியேறியுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ... Read More