Tag: lawbreakers

அமைதி காலத்தில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

admin- May 4, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதன்படி, இன்று முதல் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளர் ... Read More