Tag: K.B. Manathunga
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டதாக தகவல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை, வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொலையை, தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, படுவத்தே ... Read More
ஒன்றரை மாதத்தில் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
ஜனவரி 2025 முதல், 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 7 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச் சூடுகளில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் ... Read More
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி (Update)
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் ... Read More
அஹுங்கல்ல பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (09) காலை 6.15 மணியளவில் சிவப்பு நிற ஸ்கூட்டரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுச் தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் ... Read More
