Tag: Jaffna

வடமராட்சியில் ஒருதொகை கஞ்சா போதைப்பொருள் மீட்பு

Mano Shangar- March 23, 2025

யாழ் வடமராட்சி பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமராட்சி, கட்டைக்காடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை, பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. கடல் வழியாக கொண்டுவரப்பட்ட 85கிலோவுக்கு அதிகமான ... Read More

உள்ளூராட்சி சபை தேர்தல் – யாழில் 22 கட்சிகளும், 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு

Mano Shangar- March 21, 2025

யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேச்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ... Read More

யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி கௌசல்யா

Mano Shangar- March 18, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார். இதன் போது அர்ச்சுனா ... Read More

“மௌனத்தை கலைப்போம்” – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Mano Shangar- March 13, 2025

வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில் பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தை கலைப்போம்” எனும் தொனிப் பொருளில் மக்கள் கவனயீர்ப்பு செயல்வாதம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ... Read More

யாழில் வன்முறை கும்பலின் தலைவருக்கு சிறை தண்டனை

Mano Shangar- March 12, 2025

யாழ்ப்பாணத்தில் இயங்கிய பிரபல வன்முறை கும்பலின் தலைவர் என கூறப்படும் நபருக்கு, யாழ் நீதவான் நீதிமன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழில் இயங்கிய வன்முறை கும்பல் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபரை, வன்முறை சம்பவத்துடன் ... Read More

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் இளைஞர்கள் கைது

Mano Shangar- March 12, 2025

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் கடந்த 03ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் ... Read More

வடக்கின் சமரில் பறந்த விஜயின் கட்சிக் கொடி

Mano Shangar- March 10, 2025

வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் . மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது ... Read More

யாழில் சர்ச்சைக்குரிய யூடியூபரை பிடித்துச் சென்ற பொலிஸார்

Mano Shangar- March 9, 2025

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை ... Read More

இலங்கையில் இருந்து 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Mano Shangar- March 9, 2025

சுற்றுலா விசாவின் கீழ் நாட்டிற்குள் நுழைந்து, யாழ்ப்பாணப் பகுதியில் சட்டவரோதமாக தங்கியிருந்த 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த அனைவரும், குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறியுள்ளதாக தெரிவித்து குடியகல்வுத் துறை விசாரணை அதிகாரிகளால் ... Read More

யாழில். பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை – இளைஞன் கைது

Mano Shangar- March 9, 2025

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா போதைப்பொருள் கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் வண்ணார் பண்ணை பகுதியில் வீடொன்றில் வைத்து, மாணவர்களை இலக்கு வைத்து மாவா ... Read More

யாழில். பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைத்தமை – யூடியூப்பாருக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்

Mano Shangar- March 9, 2025

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ... Read More

கச்சத்தீவு பெருவிழா – போக்குவரத்து கட்டண விபரங்கள் அறிவிப்பு

Mano Shangar- March 7, 2025

எதிர்வரும் கச்சத்தீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள் விடுத்தார். கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று ... Read More