Tag: Jaffna News
யாழ் பல்கலையில் போராட்டம்
“ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு” என்ற கோரிக்கை அடங்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரச ... Read More
யாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு ... Read More
கதவடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி – தமிழரசு கட்சி அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK)அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அளித்த ... Read More
வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்!!! வழமைப் போல் இயங்கும் யாழ்ப்பாணம்
வடக்கு - கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி ... Read More
யாழில். நண்பியின் நம்பிக்கை துரோகத்தால் உயிர்மாய்த்த பெண்
யாழ்ப்பாணத்தில் நண்பி செய்த நம்பிக்கை துரோகத்தால் குடும்ப பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிர்மாய்த்த ... Read More
காணிகளை விடுவியுங்கள் – வடக்கில் இருந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை
வலி வடக்கில் இராணுவத்தினரால் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் காணி உரிமையாளர்கள் ... Read More
யாழில் கடல் நீர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
கடல் நீர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 40 வயதான ராஜலிங்கம் சுபாஷினி என தெரிவிக்கப்படுகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து ... Read More
யாழில் ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட யுவதிக்கு ஏற்பட்ட நிலை
யாழ். காங்கேசந்துறையில் ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட ... Read More
யாழில் 16 வயதுச் சிறுவன் மீது தாக்குதல்
யாழ் பருத்திதுறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால் அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 16 வயதான சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளு்ளது. வரணிப் பகுதியைச் சேர்ந்தவர்களே ... Read More
யாழில் சகோதரியை கட்டி வைத்துவிட்டு சகோரதன் கொலை
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவரும், அவரது சகோதரியும் ... Read More
உண்மைகளை மூடி மறைக்க முடியாது – எம்.ஏ.சுமந்திரன்
உண்மைகளை மூடி மறைக்க முடியாது - எம்.ஏ.சுமந்திரன் உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ... Read More
வட்டுக்கோட்டை மோதல் சம்பவம் – மூவர் கைது
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே நேற்றிரவு முதல்; இன்று ... Read More











