Tag: Jaffna News
யாழில் குளித்து விட்டு ஈரத்துடன் மின் அழுத்தியை பாவித்த இளைஞன் உயிரிழப்பு
குளித்து விட்டு , உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பயன்படுத்திய போது , மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் ஜதுர்மன் (வயது-21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ் இளைஞர் கைது – வீட்டில் இருந்து கைக்குண்டு மீட்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ... Read More
தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூபி ... Read More
யாழில் வாள்வெட்டு – பொலிஸார் மீதும் தாக்குதல்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள்வவெட்டு தாக்குதலுக்கு இலக்கான இருவரும் தற்போது வைத்தியசாலையில் ... Read More
யாழில் கோர விபத்து – பலர் படுகாயம்
யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேயசுந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் ... Read More
ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இந்த அறிக்கை ... Read More
கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்ப்பாட்டின் இந்த நிகழ்வு செம்மணி ... Read More
யாழில் ரயில் மோதி குடும்பப் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை பயணித்த புகையிரதத்துடன் ... Read More
மயிலிட்டியில் பரபரப்பு – பொது மக்களை விரட்டியடித்த பொலிஸார்
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்தனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர ... Read More
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்
மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து ... Read More
யாழில் இலஞ்ம் பெற முயற்சித்த அதிகாரி – வசமாக மாட்டிவிட்ட சந்தேகநபர்
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு ... Read More
யாழ் கொல்லங்கலட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது விவசாய நிலத்தில் பன்றிகளால் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரத்தால் தாக்கப்பட்டு 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், ... Read More












