Tag: Jaffna News
ஊர்காவற்துறை பாதீடு தோற்கடிப்பு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து திட்டமிட்டு வரவு செலவு திட்டத்தை தோற்கடித்ததாக ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு ... Read More
போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் – யாழில் அமைச்சர் தகவல்
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் ... Read More
இந்தியாவில் இருந்து யாழிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக இரகசிய தகவல் – மூவர் கைது
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகில் போதைப்பொருட்களை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் இருவரையும், அவர்களை அழைத்து செல்ல காத்திருந்த ஒருவரையுமாக மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் படகொன்றினையும், கடத்தல்காரர்களை ... Read More
யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த ஒன்பது மாத ... Read More
யாழில் ஒருவர் அடித்துக்கொலை
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் ... Read More
யாழில் போதைப்பொருள் விற்பனை – கும்பலோடு கைது செய்த பொலிஸார்
யாழ் நகரில் விடுதிகளில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைதுசெய்யப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின்போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ... Read More
யாழில் வாடகைக்கு அறை எடுத்து போதைப்பாவனை – கூண்டோடு அள்ளிய பொலிஸ்
யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு ... Read More
யாழில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு
காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு இன்று காலை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் காலை 6.50 மணியளவில் பயணித்த யாழ் தேவி புகையிரதத்தில் மோதுண்டே குறித்த ... Read More
யாழில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ஐந்து வரையான ... Read More
யாழில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் போதை ... Read More
நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்
யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால், குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார். நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையில் ... Read More
யாழில் 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட ... Read More
