Tag: isreal
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள விமானத் தாக்குதல்களில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட போர் ... Read More
காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்
பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என இராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர ... Read More
காசாவில் உணவு வாங்க வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 24 மணி நேரத்தில் 116 பேர் பலி
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இஸ்ரேல் காசா மக்களை தொடர்ந்து படுகொலை செய்கிறது. உணவு வாங்க வரும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. காசா மக்களைக் கொல்ல ஐ.நா. உணவு ... Read More
இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் – 100 ட்ரோன்களை ஏவியுள்ளதாக தகவல்
ஈரானிய தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை இஸ்ரேலுக்குள் ஏவியதாக ... Read More
ஈரானை தாக்கியது இஸ்ரேல் – அவசர நிலை அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் போர் வெடித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன்படி, ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை மையங்கள் மீது தாக்குதல் ... Read More
காசாவுக்கு உதவிக்காக சென்ற கப்பலை இஸ்ரேல் கைப்பற்றியது
மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின் என்ற கப்பலை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. அந்தக் கப்பல் இஸ்ரேலின் ஆஷ்டோட் துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ... Read More
அணு ஆயுத தளங்களைத் தாக்கியதற்கு இஸ்ரேல் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேல் தமது அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதற்கு வருத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. எகிப்திய வெளியுறவு அமைச்சருடன் செய்தியாளர் சந்திப்பின் போது ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இஸ்ரேல் அத்தகைய ... Read More
காசா உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – சுயாதீன விசாரணை நடத்த ஐ.நா. கோரிக்கை
உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் நடத்திய படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட ... Read More
காசாவில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் குண்டு வீசியது; குழந்தைகள் உட்பட 25 பேர் பலி
அகதிகள் மையமாகச் செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பாடசாலை மீது இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் காசாவின் இளைய ... Read More
இஸ்ரேலின் கொடூரம் – காசாவில் பெண் வைத்தியரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்
காசாவில் பாலஸ்தீன பெண் வைத்தியர் ஒருவரின் ஒன்பது குழந்தைகளை இஸ்ரேலியப் படைகள் கொலைசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாசர் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் ... Read More
காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை – இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு, ... Read More
டிரம்பின் அச்சுறுத்தலுக்கு இஸ்ரேல் அடிபணிந்தது
அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இஸ்ரேல் நீக்கியுள்ளது. வர்த்தக நட்பு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கப் பொருட்கள் ... Read More
