Tag: IRSA
பஹல்காம் தாக்குதல் – இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் நீர் போரின் தொடக்கமா?
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முக்கிய இராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா அறிவித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை 'நிறுத்தி வைத்தல்' ஆகம், பல நிபுணர்கள் இதை ... Read More
