Tag: Iran War

இலங்கைக்கு அருகே மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ஐரிஸ் தேனா!!! உலகளாவிய கடல்சார் போராக மாறும் அபாயம்

Mano Shangar- March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீதான அமெரிக்காவின் தாக்குதல், போரின் தன்மையையும் நோக்கத்தையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. நேற்று (04) வரை பாரசீக வளைகுடா பகுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் ... Read More

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்து 84 உடல்களை இலங்கை மீட்டது

Mano Shangar- March 5, 2026

இலங்கைக்கு அண்மித்த தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குப் பின்னர் மூழ்கிய ஈரானிய போர் கப்பலில் இருந்த 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. அதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து ... Read More

மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்!

Mano Shangar- March 4, 2026

மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான கத்தாரில் உள்ள அல் உதைத் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஈரானில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது, ... Read More

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படும் மெரிக்க துருப்புக்கள் – போர் எவ்வளவு காலம் நீடிக்கும்?

Mano Shangar- March 4, 2026

போர் தீவிரமடைந்து வருவதால், பென்டகன் மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்புகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்க இராணுவப் படையெடுப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும், போர் வாரக்கணக்கில் நீடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில். கூடுதல் ... Read More

மத்திய கிழக்கில் மூடப்பட்டுள்ள வான்வெளி – இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Mano Shangar- March 4, 2026

  மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கையின் சுற்றுலாதுறை பெரிதும் பாதிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் அதன் வான்வெளியை மூடுவதன் காரணமாக இலங்கைக்கு சுமார் ... Read More

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் படுகாயம்

Mano Shangar- March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா குடியிருப்புப் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் ... Read More

மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Mano Shangar- March 3, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு

Mano Shangar- March 2, 2026

ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் ... Read More

பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதல்

Mano Shangar- March 2, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சைப்ரஸின் லிமாசோலுக்கு அருகிலுள்ள தளத்தில் நடந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை ... Read More

ஈரானுக்கு தகுந்த பதிலடி – வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Mano Shangar- March 2, 2026

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை ... Read More

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

Mano Shangar- March 2, 2026

மத்திய கிழக்கில் அமைதியின்மை நிலவி வரும் அமைதி இன்மையை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ... Read More

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து

Mano Shangar- March 2, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115 ... Read More