Tag: IPL 2026
சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிகெல்டன் படைத்துள்ளார். வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின் ... Read More
ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர், ஆனால் ... Read More
சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரில் ... Read More
டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை
டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், ... Read More
சென்னை அணிக்கு பேரிடி – தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல்
வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொல்கத்தா நைட் ... Read More
சென்னை அணியின் தொடர் தோல்வி – கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக ... Read More
விராட் கோலியின் சாதனையை முறியடித்த சர்மா
ஐபில் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ... Read More
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த ... Read More
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் யார்?
ஐபில் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் ... Read More
தோனியின் சகாப்தம் முடிகின்றதா? இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 2026 ஐபிஎல் சீசனுக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்துள்ளது. நேற்று நடந்து முடிந்த மினி ஏலத்தில் சுமார் 32 கோடி இந்திய ரூபாயை ... Read More
ஐபில் மினி ஏலம் – 18 கோடிக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரன
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று இடம்பெற்ற நிலையில், இலங்கை அணியின் மதீஷ பத்திரன 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலத்தில் ... Read More
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று ஆரம்பம்
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு மினி ஏலம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்றும் 10 அணிகளும் இந்திய மதிப்பில் ... Read More












