Tag: India
திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ரொக்கெட் பாகங்கள்!
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் (28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த ... Read More
வங்காள விரிகுடாவில் ஏவுகணை சோதனை செய்த இந்தியா!
விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது. K-4 ஏவுகணை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை 3,500 ... Read More
பேரழிவிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்தியா 450 மில்லியன் டொலர் நிதியுதவி!
டித்வா சூறாவளியால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது. இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் ... Read More
இந்தியா செல்லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக் குழு
இலங்கைத் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வினை வலியுறுத்துவதற்காகவும், அதற்குத் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ்த் தேசிய மக்கள் ... Read More
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகை
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இன்று 25 புரிந்துணர்வு உடன்படிகைகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு நாள் அரச பயணமாக புடின் இந்தியா வந்துள்ள நிலையில், இரு நாட்டு அரச தலைவர்களும் இன்று சந்தித்துப் ... Read More
இலங்கைக்கு உதவி – பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுச் செல்லும் பாகிஸ்தான் விமானங்களுக்கு, இந்திய வான்வெளியை பயன்படுத்த, விரைவான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் ... Read More
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் இரத்து
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ... Read More
சமஸ்கிருதத்தை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கண்டனம்
சமஸ்கிருத மொழியை இழிவாக பேசியதற்காக தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார். மொழி, மத அரசியல் செய்வதை விட்டு ... Read More
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஐவர் கொண்ட குழு நியமித்த காங்கிரஸ்
2026 தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஐவர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் அமைத்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இந்த குழுவில்,அகில ... Read More
இலங்கை வந்துள்ள இந்திய போர் கப்பல்
இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக நாட்டை வந்தடைந்துள்ளது. இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ 2025 நவம்பர் 18 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக நாட்டை ... Read More
தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் பாஜகவின் கீழ்மையான போக்கு – ஸ்டாலின் ஆதங்கம்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தின் கோவை மற்றும் மதுரை ... Read More
மத்திய அரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துள்ளதாக தகவல்
தமிழகத்தின் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு தீர்மானித்து திட்ட அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக ... Read More
