Tag: Harini Amarasuriya
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ... Read More
பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு மக்கள் நல ... Read More
பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!
அன்பு, பரிவு மற்றும் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ... Read More
கொழும்பில் வெள்ளம் ஏற்பட்ட சட்ட விரோத கட்டுமானங்களே காரணம் – பிரதமர் குற்றச்சாட்டு
தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ... Read More
ஜனாதிபதி, பிரதமருக்கும் அச்சுறுத்தல் – பிரதி அமைச்சர் நளின் ஹேவகே
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். எனினும், நாட்டு மக்களே அவர்களின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ... Read More
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார் பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் ... Read More
சீன ஜனாதிபதியுன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சந்திப்பு
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனும், நாளை அவரது பிரதி பிரதமர் லி கியாங்குடனும் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார். சீனாவில் நடைபெறும் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ... Read More
தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் அரசாங்கத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலாவை செயல்படுத்துவது அரசாங்கத்தின் ... Read More
“வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி” : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு
வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முதன்மைக் காரணமாக இருந்த, உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்படும் நான்கு வழக்குகளின் சட்ட நடவடிக்கைகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று கல்வி, உயர்கல்வி ... Read More
பிரதமரின் பாதுகாப்பு வாகன தொடரணி மீது விபத்தை ஏற்படுத்திய மாணவர் கைது
பிரதமரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 17 வயது மாணவர் ஒருவர் எஹெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த 15ஆம்த திகதி ... Read More
புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை – பிரதமர்
புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ... Read More
