Tag: hamas
அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் இணக்கம்
இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் முன்மொழியப்பட்ட காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சாதகமாக ... Read More
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதென நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ... Read More
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 78 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று ஞாயிற்றுக்கிழமை 78 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் காசாவின் அல்-மவாசியின் பாதுகாப்பான மண்டலத்திலுள்ள 36 பேர் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தாரில் ஹமாஸுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 23 பேர் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இன்று அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் மூத்த ஹமாஸ் அதிகாரி சலா அல்-பர்தாவில் மற்றும் அவரது ... Read More
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்தது
காசா மீதான இஸ்ரேலின் அண்மைய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 இற்கும் மேல் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ... Read More
ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது
ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது. ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ... Read More
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு முத்திமிட்ட இஸ்ரேலிய பணய கைதி – வைரலாகும் காணொளி
இஸ்ரேலிய பணய கைதி ஒருவர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இருவருக்கு நெற்றியில் முத்தம் இட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் மேலும் 06 பணய கைதிகளை ... Read More
இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது
ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுகிறது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்த போதிலும், இஸ்ரேல் 600 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவில்லை. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் பின்னடைவாக விமர்சிக்கப்படுகிறது. இந்த ... Read More
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நால்வரின் உடல்களை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது
2023 ஒக்டோபர் ஏழாம் திகதி நடந்த தாக்குதலில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளைய கைதிகளான கிஃபிர் பிபாஸ் மற்றும் அவரது நான்கு வயது சகோதரர் ஏரியல் ஆகியோரின் உடல்களை வியாழக்கிழமை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்நிலையில், ... Read More
ஒரே ஒரு நிபந்தனை; காசா ஆட்சியை ஒப்படைக்க ஹமாஸ் தயார்
போருக்குப் பிறகு காசா பகுதியின் கட்டுப்பாட்டை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க ஹமாஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. எகிப்தின் அழுத்தத்தின் கீழ் ஹமாஸ் சமரசம் செய்யத் தயாராக இருப்பதாக ஸ்கை நியூஸ் அரபிக் செய்தி வெளியிட்டுள்ளது. ... Read More
தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தி, பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ... Read More
மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என எதிர்பார்ப்பு
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக, இன்று மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 19 அன்று ஆரம்பமான இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ... Read More