Tag: gunshoot
கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி ... Read More
கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய்
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை ... Read More
மீகொட துப்பாக்கிச் சூட்டில் அரசியல்வாதி பலி – பின்னணியில் உள்ள காரணம்
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவின் கொலை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. "பஸ் லலித்" எனப்படும் ஹன்வெல்லே லலித் கன்னங்கர இந்தக் கொலையைத் திட்டமிட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ... Read More
தோல்வியில் முடிந்தது துப்பாக்கிச் சூடு
ஹிக்கடுவையில் உள்ள தொடந்துவ மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் ஒருவரை சுடுவதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. நிதி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், துப்பாக்கி இரண்டு முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டு தோல்வியடைந்தது. ... Read More
டிக்டொக் வீடியோ போட்ட மகள்…சுட்டுக்கொன்ற தந்தை
அமெரிக்க வாழ் பாகிஸ்தானிய குடும்பத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி டிக் டொக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது சிறுமியின் தந்தைக்கு பிடிக்காததால் டிக் டொக் வீடியோ போடுவதை நிறுத்தும்படி பல முறை ... Read More
